Latest news: எரிபொருள் விலைகளில் மீண்டும் சடுதியான மாற்றம்!
Tamil news: லங்கா ஐஓசி தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50.00 இனாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75.00 இனாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
Labels:
வணிக செய்திகள்