வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: கண் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் பரிதாப மரணம்!


 Tamil news: கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர். 


அதாவது கண் சத்திர சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலை சென்ற குறித்த பெண் சத்திர சிகிச்சையின் பின் சுயநினைவு பெறாமலயே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

மேலும் கடந்த 5ம் திகதி உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்றையதினமே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இறந்த பெண்ணின் கணவர்,

அறுவை சிகிச்சைக்கு சுயநினைவை இழக்கப் பயன்படுத்தப்பட்ட ஊசியால் தனது மனைவி இறந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கொஸ்கொட, பொரலுகெட்டிய தெற்கில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*

*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*

மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network
*Facebook Pages* 



*Instagram*

*WhatsApp group*