Latest news: பேராயருக்கு நல்லூரில் இடம்பெற்ற சம்பவம்!
tamil news: கிறிஸ்தவ திருத்தந்தையின் பிரதிநிதி, அதிவணக்கத்திற்குரிய பேராயர் பிராயன் உடக்வே ஆண்டகை யாழ் மறைமாவட்டத்திற்கு தன்னுடைய உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு சென்று தரிசித்ததுடன், ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் ஆலயத்தின் புனித பகுதியையும் பார்வையிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆலய முன்றலில் வழிபட்டு திருப்பிய பேராயரை ஆலய நிர்வாகிகள் ஆலயத்தினுள் வரவேற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வானது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் மதரீதியான முரண்பாடுகளை தூண்டி வரும் நிலையில் குறித்த மத நல்லிணக்கமானது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Pages*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்