வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மரண வீட்டுக்குச் சென்றிருந்த பிரபல சட்டத்தரணி நேர்ந்த சோகம்!

 பண்டாரவளையில் மரண வீட்டுக்குச் சென்றிருந்த பிரபல சட்டத்தரணி, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பண்டாவளை நகரில், நேற்றைய தினம் (01-07-2023) பிற்பகல் மரண வீடொன்றில் மரண சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

அதில் பங்கேற்றிருந்த கொழும்பு மருதானையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான பிரியந்த பாலசிங்ஹ என்பவரே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டார் என்பது கண்டறியப்பட்டது.

பண்டாரவளையில் உள்ள பிரபல வர்த்தகரின் மரண வீட்டுக்கே இந்த சட்டத்தரணி வருகைதந்திருந்தார்.

கொழும்பில் மரணித்த பிரபல வர்த்தகரின் சடலம் அமரர் ஊர்த்தியில் பண்டாரவளைக்கு எடுத்துவரப்பட்டது.



அந்த வாகனத்திலேயே சட்டத்தரணியின் சடலம் கொழும்புக்கு எடுத்துவரப்பட்டது.