Health: வயதானவர்க்கு அன்னாசி நல்லதா?
Tamil: அன்னாசிப்பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்டிருப்பதைப் போல உடல்நலத்தை பாதிக்கும் சில காரணிகளும் உள்ளன.
அதாவது,
- அன்னாசியில் உள்ள ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சினையை குணப்படுத்துகிறது,
- அன்னாசியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க உதவுகின்றன,
- அன்னாசியில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது,
- ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அன்னாசி பழம் தவிர்ப்பது நல்லது,
- அன்னாசிப் பழத்தில் சித்திரிக்கமிலம் இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படலாம்,
- அன்னாசிப் பழம் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமை, அழற்சியை ஏற்படுத்தலாம்,
- அதிகமாக அன்னாசி பழம் சாப்பிட்டால் பல் சிதைவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Labels:
மருத்துவ குறிப்பு