Latest News: யாழ்ப்பாணத்தில் மூதாட்டி படுகொலை!
tamil news: யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வடக்கில் தனிமையில் வசித்து வந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி நேற்று(26/07/2023) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன் போது, அந்த மூதாட்டியை யாரும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து, இன்றய தினம் சாவகச்சேரி நீதவான் சடலத்தை பார்வையிட்டு பின் உடல்கூற்றுப்பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா அரச வைத்தியசாலைக்கு அனுப்பப்புமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது.
பரிசோதனைமுடிவில், தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Pages*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்