Latest news: யாழ்பாணம்- கொழும்பு ரயில்சேவைஅட்டவணை!
tamil news: (02/08/2023) புதன்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொழும்பிற்கிடையே 6 ரெயில் சேவைகள் நடைமுறைக்கு வர வுள்ளது.
இதற்கான நேர அட்டவணை,
யாழ்ப்பாணத்திலிருந்திலிருந்து - கொழும்பு நோக்கி...
உத்தரதேவி - காலை 6.10 மணி - பிற்பகல்1.15 மணி
புதிய சேவை - (01) - காலை 6.25 மணி - பிற்பகல்4.00 மணி
யாழ்தேவி - காலை 9.35 மணி - இரவு 7.15 மணி
ஏசி இன்ரசிற்றி - பி.ப 1.45 மணி - இரவு8.15 மணி
புதிய சேவை - (02) - மாலை 6.40 மணி - அடுத்த நாள் காலை 4.30 மணி
தபால் ரெயில் - இரவு 8.25 மணி - மறு நாள் காலை 5.30 மணி
கொழும்பிலிருந்து - யாழ்ப்பாணம் நோக்கி...
ஏசி இன்றசிற்றி - காலை 5.45 மணி - பிற்பகல் 12.05 மணி
யாழ்தேவி - காலை 6.30 மணி - பிற்பகல் 3.00 மணி
புதிய சேவை - (01) - காலை 8.50 மணி - மாலை 6.30 மணி
உத்தர தேவி - காலை 11.50 மணி - மாலை 6.15 மணி
புதிய சேவை - இரவு 7.15 மணி - அடுத்த நாள் காலை 4.30 மணி
தபால் ரெயில் - இரவு 9.00 மணி - மறுநாள் காலை 5.30 மணி
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*