கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS
கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய அவ்நதுல்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை.
கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை... கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய சதித் திட்டம் தொடர்பான வழக்கில் ஒன்பது பேர் மீது தேசிய புலனாய்வு முகமை தனது முதல் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.