வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗻𝗲𝘄𝘀 : அவதானம் நாட்டில் அதிகரித்து வரும் தொழுநோய் தாக்கம்.


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗻𝗲𝘄𝘀 :நாட்டில் தற்பொழுது தொழுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் 'தொழுநோய்' குறித்த விழிப்புணர்வு இன்று(31.01.2024) நடைபெறவுள்ளதாக பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

 ஜனவரி மாதம் முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 1256 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதில் 256  தொழுநோயாளிகள்கொழும்பில் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்கள் என பல மாவட்டங்களில் இருந்து தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்ட நோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்களுக்கு தொழுநோய் இருப்பதாக தெரிய வந்துள்ளது.



அதன் பிரகாரம் மேல் மாகாணத்திலுள்ள தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தொழுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்  வகையில் 40,000 துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை (31) காலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கொழும்பு மாநகர மாநகரசபை மற்றும் ஹேமாஸ் மருத்துவமனை என்பன இச்செயற்பாட்டை கூட்டிணைந்து முன்னேடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்...


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Pages*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*