வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : நாட்டில் தேசிய புனித இடங்களாக 11 பௌத்த மத வழிபாட்டிடங்கள் !!


 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : நாட்டில் 11 பௌத்த மத வழிபாட்டிடங்கள் தேசிய புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பத்து இடங்கள் திருக்கோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

அவையாவன பின்வருமாறு,,

01. ஸ்ரீ சந்தர்வ யுக்திக வன செனசுன - புல்மோட்டை -01  50 ஏக்கர் காணி


02. யான் ஓயா ராஜமஹா விகாரை  - புல்மோட்டை -01   50 ஏக்கர் காணி


03. எனா நெகி கந்த ரஜ மகா விகாரை  -புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி


04. மிகுந்து லென பிராண ரஜமகா விகாரை -புல்மோட்டை-01 50 ஏக்கர் காணி


05. சாந்தி விகாரை    -புல்மோட்டை -04 50 ஏக்கர் காணி


06. நாகலென புராண ரஜ மகா விகாரை -புல்மோட்டை 03 50 ஏக்கர் காணி


07. படரகள ஆரண்ய சேனா சனய -கும்புறுபிட்டி கிழக்கு  - 50 ஏக்கர் காணி


08. சப்தனாக பப்பதை வன சென  -திரியாய் 50 ஏக்கர் காணி


09. பாகிய பப்பன வன சென சுன -கும்புறுபிட்டி கிழக்கு  50 ஏக்கர் காணி


10.தெபரகல பிராண வன செனசுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர்  காணி

மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் காணப்படும் வயல் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அபகரித்துள்ளார்கள் 

மேலும் இதன்படி குறைந்தது  2000 க்கும் மேற்பட்ட காணிகளை புனித பூமிக்காக அபகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*