𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀: 18 பேருக்கான தடையுத்தரவு! குரல்களை நசுக்கும் காவல்துறை.
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀: இன்று இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸார் மூலம் நாளை, 4.2.2024 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில் கலந்து கொள்வதற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் 18 நபர்களுக்கான தடையுத்தரவு மட்டக்களப்பு பொலிசாரினால் பெறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வழங்கப்பட்டது.
இச் செயல்பாடானது இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் அடிப்படை சுதந்திரம் என்பன மீறப்படுகின்றது என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்