வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : நாட்டில் 2000 பேருக்கு அரச உத்தியோகம்!!


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : நாட்டில் புதிதாக 2000 கிராம  சேவகர் உத்தியோகத்தர்களை(𝗚, 𝗦) சேவையில் இணைத்துக்கொள்வதற்க்கான நடவடிக்கைகள் முன்  னெடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் "ப்ரதீப் யசரத்ன" தெரிவித்துள்ளார்.

மேலும் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமையை  கிராம சேவகர் (𝗚, 𝗦) உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை (𝗘𝘅𝗮𝗺) பெறுபேறுகளானது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.


நீண்ட காலமாக கிராம சேவக உத்தியோகத்தர்கள், சேவையில் இணைத்துக்கொள்ளப்படாத காரணத்தினால் தற்போது நாட்டில் பல வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. 

சில பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினாலும்,இதனால் பல வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் "ப்ரதீப் யசரத்ன"  சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் அதன் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 4000 பேரையும் அழைப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் "ப்ரதீப் யசரத்ன" கூறியிருந்தார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*