Latest news: 2024 ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிக்கை கூறுவது என்ன?
tamil news: தற்போதைய காலக்கெடுவின்படி ஜனாதிபதித் தேர்தல் தீர்மானிக்கபட்ட காலத்திற்குள் நடாத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகம் இன்று(13.02.2024) அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்ததன்படி, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும், பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவுசெலவுத் திட்டத்தில் கட்டாயம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பாகும், தேவைப்படும் பட்சத்தில் ஆணையத்துடன் அரசாங்கம் தொடர்பு கொள்ளும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்