வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : போதை மாத்திரைகளை பயன்படுத்திய 5 வகுப்பு மாணவர்கள்!!

𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : குருநாகலையில் 5 வகுப்பு பயிலும் மாணவர்கள் போதை மாத்திரை பாவனை..

 குறித்த சம்பவம் குருநாகலை மாத்ராகொட ஆரம்ப பாடசாலை ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, மேலும் தரம் 5 கல்வி கற்க்கும் மாணவர்கள் போதை மாத்திரையை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தரம் 5 இல் கல்வி கற்க்கும் மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்த சில போதை மாத்திரையை பாடசாலைக்கு கொண்டு சென்றதுடன் தனது நண்பர்கள் 3 பேருடன் அதனை உட்கொண்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு  குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்னர்.

மேலும் போதைப்பொருள் பாவனைக்காக குறித்த சிறுவனின் தந்தை குருநாகல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை மறுதினம் வரை விளக்க மறியலில் வைக்கபட்டுள்ளார்..

மேலும் சிறுவர் வைத்திய நிபுணர் திரு தீபால் பெரேரா குறித்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் சிறுவர்கள் முன்னால் போதைப்பொருட்களை உட்கொள்ள கூடாது என்றும் அவர்கள் பார்வைக்கு முன்னால் வைக்க கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்..


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*