வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்ற தாய்!! கைது


 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்ற தாய் கைது...

குறித்த சம்பவமானது மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது,

பிறந்து 9 நாட்களே ஆன தனது குழந்தையை வேறு ஒரு தரப்பினரிடம் சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று (சனி 17) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

 குறித்த தாய் 28 வயதுடையவராகவும், மேலும் அவர் தனது பெண் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது .

குறித்த பெண்ணை மினுவாங்கொடை, பன்சில்கொட என்னும் பிரதேசத்தில் வைத்து கைது செய்ய பட்டதாக குறிப்பிடபடுகிறது, மேலும் கைது செய்யப்பட்ட குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*