𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மற்றும் அதனை நடைமுறைக்கு கொண்டுவர சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார் .
மேலும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான பிரேரணை முதலில் கொண்டு வரப்படும் எனவும், அந்த செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியும் தெளிவாகத் தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்