𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : பலாலி காணியை விடுவிக்க நடவடிக்கை!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், பலாலி கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் ஒரு சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விரைவில் கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து, காணி விடுவிப்புக்கான அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க இருக்கின்றன.
யாழ். மாவட்ட செயலர் மேலும் தெரிவிக்கையில் காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்று கூறினார்.
 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
https://www.facebook.com/Naranmedianet?mibextid=2JQ9oc
*Instagram*
https://instagram.com/naran_media?igshid=MzNlNGNkZWQ4Mg==
*WhatsApp group*
https://chat.whatsapp.com/LV2RS6UYpqiLJN1BOmOY2B
*Twitter*
https://twitter.com/NaranMedia