𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : கனடாவில் நிரந்தர குடியிருப்பு விண்ணப்பதில் வீழ்ச்சி!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : தற்போது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ள பலர் தற்போது தங்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறொரு வெளிநாட்டுக்கோ செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். இதனால் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2.2 மில்லியனாக நிரந்தரக் குடியிருப்புக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர விரும்பும் நாடாக கனடா காணப்படுகிறது .
ஆனால், இப்போது பல்வேறு காரணங்களால் பலரும் கனடாவிலிருந்து தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்கள்.
இதன் காரணமாக கனடாவில் தற்போது நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் சுமார் 7 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் கனடாவின் பொருளாதாரத்துக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
https://www.facebook.com/Naranmedianet?mibextid=2JQ9oc
*Instagram*
https://instagram.com/naran_media?igshid=MzNlNGNkZWQ4Mg==
*WhatsApp group*
https://chat.whatsapp.com/LV2RS6UYpqiLJN1BOmOY2B
*Twitter*
https://twitter.com/NaranMedia