வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : எரிபொருள் விலையில் திருத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு!!

𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : நாட்டில் எரிபொருளின் விலைப்பட்டியலின் மூலம் எதிர்காலத்தில் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் "கஞ்சன விஜேசேகர" தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போது உள்ள விலைப்பட்டியல் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மற்றும் 0% இருந்து 4% சதவீதம் வரையான ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டும் ஈடுசெய்யும் வகையில் விலைப்பட்டியலை நடைமுறைப்படுத்த  எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார் .


இதன் மூலம் கிடைக்கும் பயனை நேராக மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம் என்று கூறியிருந்தார் . மேலும் தற்போது, அதிகபட்ச சில்லறை விலைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அமைச்சினால் வெளியிடப்படுகிறது.


அதன்அடிப்படையில் , இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் LIOC பெரும்பாலும் அந்த அதிகபட்ச விலைக்கு செல்லக்கூடும். சினோபெக் (sinopec) எரிபொருள் மட்டும் அதை விட குறைவாக விற்கிறது.


இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், LIOC மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.


இவ்வளவு காலமாக எமக்கு இருந்த 4% ஐ வைத்து, கடந்த ஆண்டு விலைப்பட்டியல் மூலம் பழைய கடன்களையும், வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களையும் ஈடுகட்ட முடிந்ததாக மேலும் தெரிவித்து இருந்தார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*