𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஸ்வெசும திட்டம்.
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : நாட்டில் 04 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.
‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
மற்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
https://www.facebook.com/Naranmedianet?mibextid=2JQ9oc
*Instagram*
https://instagram.com/naran_media?igshid=MzNlNGNkZWQ4Mg==
*WhatsApp group*
https://chat.whatsapp.com/LV2RS6UYpqiLJN1BOmOY2B
*Twitter*
https://twitter.com/NaranMedia