வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : குறைந்தது அத்தியாவசிய பொருட்களின் விலை!!

 


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன..

 தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சரவையில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கி விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் விலை அதிகரிப்பு இருக்காது எனவும், விலை குறைப்பு மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்த விலை குறைப்பு இன்று (வியாழன் 15) முதல் அமுலுக்கு வரும் என இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்    குறிப்பிட்டுள்ளார்.

 மற்றும் 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளன.


சிவப்பு வெங்காயம் – 325 ரூபா


முந்திரி – 1300 ரூபா


டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் – 575 ரூபாய்


காய்ந்த மிளகாய் – 1210 ரூபா


வெங்காயம் – 365 ரூபா


வெள்ளை சீனி – 275 ரூபா


உருளைக்கிழங்கு – 299 ரூபா


சிவப்பு அரிசி – 174 ரூபா


சிவப்பு கௌபி – 1095 ரூபா


வெள்ளை கௌபி – 1200 ரூபாய்,


டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் – 290 ரூபா


பாஸ்மதி அரிசி (பிரீமியம்) – 760 ரூபா


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*