வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: நீதிமன்றங்களில் 50,000 விவாகரத்து வழக்குகள்; வரிசையில் நிற்கும் சோடிகள்!!!


tamil news: கடந்த 2022 டிசம்பர் மாத நிலவரப்படி ஏறத்தாழ சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன.


அதாவது,

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பகிர்ந்துள்ள புள்ளிவிபரங்களின்படி 2022 டிசம்பர் 31 வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.


நேற்றையதினம் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர், மேலும் இந்த காலப்பகுதியில் 37இ514 வழக்குகள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளுக்கான பராமரிப்பு தொடர்பான வழக்குகள் எனவும், இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுகிறது என அவர் கவலை தெரிவித்துள்ளார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*