Latest news: 90,000 மோசடியை விசாரிக்க மூன்றரை லட்சம் செலவிட்ட இலங்கை மினசார சபை!
tamil news: 90,000 ரூபா நிதிமோசடியை விசாரணை செய்வதற்காக சுமார் மூன்றரை லட்சம் செலவிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் அதிகாரி ஒருவர் அரசபணத்தில் 90,000 ரூபா செலவிட்டு ஹேண்ட்பேக், காலணி உட்பட பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மோசடி தொடர்பில் குழுவொன்று விசாரணை செய்து குறித்த அதிகாரியை பணிநீக்கம் செய்து அவர் செலவிட்ட 90,000 அறவிட்டுள்ளனர்.
ஆனால் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மூன்றரை லட்சம் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்