வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: பிள்ளைகள் படிக்க மின்சாரம் அவசியமில்லை!!! கூறுகிறார் CEB ஊடகப்பேச்சாளர்.


tamil news:

"பிள்ளைகள் தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்கைப் ஏத்தி கல்வி படிக்க வேண்டும்."

இவ்வாறு கூறுகின்றார் படித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த.


அதாவது, பிறிதொரு ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இலங்கையின் மின்சார விலையில் ஏற்பட்ட உயர்வு தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் கட்டுப்பாடற்ற கட்டணங்களால் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொள்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நோயல் பிரியந்த நிலைமையை ஒப்புக்கொண்டுள்ளார்.


தொடர்ந்து இலவச மின்சாரத்திற்கு மக்கள் பழகிவிட்டதாகவும், தற்போது மாறிவரும் சூழ்நிலையில் அதைக் கையாள முடியாத நிலையில் உள்ளதாகவும், ஆகவே மக்கது அணுகுமுறையில் மாற்றம் தேவை எனவும் கூறினார்.


முக்கியமாக

"நாங்கள் 09 வருடங்களாக மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. தற்போது, ஒரே கட்டமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். CEB இன்னும் 440 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது."

என்று சாதாரணமாக கூறினார்.


அதன்போதே ஒரு குழந்தைக்கு கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் தேவை என கேள்வி எழுப்பிய நோயல் பிரியந்த, ஒரு எண்ணெய் விளக்கு போதுமானது என்று கூறினார். அத்தகைய விளக்கைப் பயன்படுத்தி தான் தனது படிப்பை மேற்கொண்டதாகவும் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.


அதுமட்டுமன்றி, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வசதிகள் ஏன் வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியபோது,

"சம்பாதித்து குழந்தைகளுக்கு வழங்கத் தெரிந்திருக்க வேண்டிய பெற்றோரின் தவறுதான் காரணம்"

எனத் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*