வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: சுகாதாரத்துறை வேலைநிறுத்தம்: ஜனாதிபதி எதிர் நடவடிக்கை!


tamil news: மருத்துவர்களுக்கு வழங்கப்படும் Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை சுகாதாரப் பணியாளர்களுக்கும் வழங்கக் கோரி இன்று(13.02.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளையும் தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், நோயாளிகளின் பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்கள் அனைத்தையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.


மேலும் இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து, சுகாதார தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*