வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latest news: கஞ்சா குறித்து தீர்மானமாம்! கூறுகிறார் டயானா...


tamil news: நாடளாவிய ரீதியில் கஞ்சாவை பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து கடந்தகாலத்தில் அமைச்சரவையில் திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலா துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து அவர் தெரிவிக்கும் போது, கஞ்சாவில் மருத்துவ குணம் அதிகளவில் காணப்படுவதாகவும், அதனை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருத்த இலாபத்தை அடையமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


மேலும் வெளிநாட்டிலிருந்து முதலீட்டாளர்களை உள்ளெடுப்பது குறித்து இலங்கை முதலீட்டு சபை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


🔴 *இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான  செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*



*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*


மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...👇🏻👇🏻

Check out நரன் Media network

*Facebook Page*

*Instagram*

*WhatsApp group*

*Twitter*