𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗡𝗲𝘄𝘀 : உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : இன்று (சனி) நள்ளிரவு முதல் சில உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு அடிப்படையில் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும்,தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் மற்றும்
சிற்றூண்டிகள் 10 ரூபாவினாலும் சோற்றுப்பொதி 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...
Check out நரன் Media network
*Facebook Page*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்