வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!



𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : தரம் ஐந்து மாணவர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அதாவது 2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது,  எதிர்வரும் செப்டம்பர் (September ) மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



அதற்கமைய புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நிகழ்நிலை (online) மூலம் மே (May)  மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் ஜூன் (June)  14 ஆம் திகதி வரையான காலப்பகுதிகள் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மற்றும் முக்கியமாக விண்ணப்பங்கள் யாவும் குறித்த திகதி வரையான காலப்பகுதிக்குள் கிடைக்கும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், 

தாமதமாக கிடைக்கும் விண்ணப்பம் யாவும் எந்த காரணம் கொண்டும் ஏற்றுகொள்ளப் படமாட்டாது, மேலும் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.