ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல்!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மற்றும் அவருடன் பயணித்த ஏனையோரின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் அவருடன் பயணித்த அவரது குழுவினர் உள்ளீட்டோர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது X வலைத்தளத்தில் இலங்கை மக்கள் அனைவரது சார்பில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்