வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அதிபர் ரணில் விக்ரமசிங்க புதிய வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்!


𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗲𝘄𝘀 : இன்று முதல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகனத்துக்கான உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


இவ் வர்த்தமானியானது நிதி, பொருளாதாரத்தை வழுப்படுத்துவதற்காக  தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வருகின்ற july மாதம் 1 ஆம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் அரச நிறுவனங்கள் உட்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த வர்த்தமானிக்கு அமைவாக April 1 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பிரஜை அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்காது இருந்தால் அவர்கள் இந்த ஆண்டு july 1 ஆம் திகதி முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது.