பொதுப்போக்குவரத்து இனி அத்தியாவசிய சேவை! ரணில்
tamil news: பொதுப்போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரணில் விக்கிரமசிங்க இன்று(30.06.2024) வெளியிட்டுள்ளார்.
இதில் வீதி மற்றும் ரயில் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள், சாலைகள், பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் ரயில் பாதைகளின் பராமரிப்பு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்