வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பிரபல கொரிய நூடில்ஸிற்கு தடை!


tamil news: தென் கொரிய நாட்டைச் சேர்ந்த நூடுல்ஸ்(Noodles) வகை ஒன்றிற்கு டென்மார்க் அரசு தடைவிதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

அதாவது,

தென் கொரியாவிலுள்ள பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமொன்று, உலகின் அதிக காரமான சுவை கொண்ட நூடுல்ஸை தயாரித்து விற்பனை செய்துவருகின்றது. 

 

உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்ஸிற்கு கேள்வி அதிகரித்து வருகின்றது. 

 

எனினும் இந்த நூடுல்ஸில் அளவிற்கதிகமான 'காப்சைசின்' என்னும் வேதிப்பொருள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனால் டென்மார்க்கில் குறித்த வகை நூடுல்ஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது.