முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தில் கவுதம் அதானி!
tamil news: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் கவுதம் அதானி பிடித்துள்ளார்.
அதாவது,
அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டொலராகவும்,
அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டொலராகவும் உள்ளதாக பிரபல ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
Labels:
வெளிநாட்டு செய்திகள்