வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!!!
tamil news: வரலாற்றில் முதல் தடவையாக, 2024 ஆண்டு ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கையின் முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,
சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரசாங்கத்திடமிருந்து அனுசரணை மற்றும் சிறப்பு கோட்டாக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதனையடுத்து 5 முஸ்லிம் முப்படை வீரர்களுக்கு சிறப்பு கோட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்