வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: 40 அரசாங்க அமைப்புகளின் மீதான தாக்கத்தை இலங்கை ஆய்வு!


tamil news: அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி இணையப்பாதுகாப்பு நிறுவனம் வழங்கிய மென்பொருளின் உலகளாவிய தகவற்தொழில்நுட்ப செயலிழப்பினால் பாதிக்கப்பட்டதா என்பதை அறிய இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலை குழு(SL CERT) 40 அரசாங்க தகவல் அமைப்புகள் மீதான விசாரணையை ஆரம்பித்துள்ளது.


குறித்த செயலிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி அரசாங்க தகவல் அமைப்புகள் இயங்குகின்றனவா என்பதை அறிய அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை CERT இன் சிரேஷ்ட தகவல் பொறியியலாளர் சாருகா தமுனுபொல உறுதிப்படுத்தியுள்ளார்.


மேலும், முதற்கட்ட ஆய்வின்படி இலங்கையிலுள்ள 4 தனியார் நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 2 இலங்கை வங்கிகளும் உள்ளதாகவும் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.


பிறிதொரு ஊடகத்திற்கு பேசிய அவர், பாதிப்பின் முழு வீச்சையும் மதிப்பிடுவதற்கு கடுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.