வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வடமாகாணத்தில் 4,589 டெங்கு நோயாளர்கள் - யாழ்ப்பாணம் முன்னிலையில்!!!


tamil news: இலங்கை முழுவதிலும் 2024 இல் இதுவரையில் 13 டெங்கு தொடர்பான மரணங்கள் மற்றும் 32,183 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு(NDCU) அறிவித்துள்ளது.


அந்தவகையில்,

வடமாகாணத்தில் மொத்தமாக 4,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 4,020 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என NDCU பொதுமக்களை வலியுறுத்துகின்றது.


சப்ரகமுவ மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் 3,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக NDCU தெரிவித்துள்ளது.


மேலும், மேல் மாகாணத்தில் 12,786 வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் கொழும்பு மாவட்டம் 7,582 வழக்குகளுடன் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.