தமிழரின் அங்கீகாரத்தையும், அவமதிப்பையும் ஒருங்கே அனுபவித்த மூத்த தலைமை சரிந்தது!
tamil news: ஈழத்தின் மூத்த தமிழ் அரசியல்வாதி இராஜவரோதயம் சம்பந்தன் இந்த வார தொடக்கத்திலிருந்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(01.07.2024) தனது 91வது வயதில் காலமானார்.
1977 இல் இலங்கை பாராளுமன்றத்தில் அவரது முதல் பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து ஆறு தசாப்தங்களாக நீடித்த அவரது அரசியல் வாழ்க்கை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தராக இறுதிவரை நீடித்தது.
மேலும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன் 1977ம் ஆண்டு முதல் ஐந்து பாராளுமன்றங்களில் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்