வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

முறிகண்டியில் கோரம்!!! பயணித்தவர்கள் பரிதாபம்


tamil news: முல்லைத்தீவு A9 வீதியில் திருமுறிகண்டியிற்கும், கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று(11.07.2024) இடம்பெற்ற வீதிவிபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று(11.07.2024) அதிகாலை பொழுதில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த 'ஹையஸ்' ரக வாகனமானது முன்னே சென்றுகொண்டிருந்த பாரஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இதனையடுத்து படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் காவற்துறை விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.