வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இலங்கை தேர்தல் கருத்துக்கணிப்பு போலியானது!!! ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்றது.


tamil news: இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம்(EU) மறுத்துள்ளதுடன் இலங்கையில் தேர்தல் கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பை நடத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பாக சமூக ஊடகங்களில்,

ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்கணிப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியில் இருக்கும் என்றும், அதைத் தொடர்ந்து சமகி ஜன பலவேகய (SJB) கட்சி என்றும் போலியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பரப்பப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்திள்ளது.


சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Fact Crescendo இன் விசாரணைகளின் படி,

ஜனாதிபதித் தேர்தலில் NPP முன்னணியில் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியதாக கூறப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்பதைக் கண்டறிந்துள்ளன.


அந்தவகையில் அதிகாரப்பூர்வ ஐரோப்பிய ஒன்றியக் கணக்கெடுப்பு எதுவும் இல்லை என்றும்,

சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடக அறிக்கைகளில் பரவும் தகவல்கள் தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.