வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சம்பந்தர் விட்டுச்சென்ற இடத்திற்கு குகதாசன் நியமிப்பு!


tamil news: தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் திடீர் மறைவினையடுத்து நிலவுகின்ற வெற்றிடத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கதிரவேல் சண்முகம் குகதாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


அதாவது, சண்முகம் குகதாசன் அவர்கள் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 16,770 வாக்குகள் அளவில் பெற்றிருந்தார்.


ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் பட்டியலில்  அதிகளவு வாக்குகள் பெற்று அவர் முதலாவதாக காணப்படுகின்றார்.


அந்த வகையில் கதிரவேல் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.


மேலும் அடுத்த வாரத்தில் இவரது சத்தியப்பிரமாணம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.