அகதிகள் திட்டத்தை இடைநிறுத்திய பிரித்தானியாவின் புதிய அரசு!
tamil news: கடந்தமுறை பிரித்தானிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிதாக தெரிவான பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்தநிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கடந்த பிரித்தானிய அரசாங்கம் பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள் என 2022ம் ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
வெளிநாட்டு செய்திகள்