வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கதிர்காமம் பேரூந்து விபத்து: காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!


tamil news: யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பக்தர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 51 பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


திருகோணமலை காவற்துறைப்பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு வீதியின் கொங்கே பாலத்திற்கு அருகில் திருக்கோணமலை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்தபோதே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டுவிலகி பேருந்து கவிழ்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.


விபத்தில் 51 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பில் மூதூர் காவற்துர்றையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.