காங்கேசன்துறை பயணிகள் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!!!
tamil news: எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் இற்கான பயணிகள் போக்குவரத்து கப்பல் பயணம் உத்தியோகபூர்வமாக இடம்பெறள்ளது.
அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்று(10.08.2024) 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
இதன்மூலம் ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான நெருக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்