மொட்டு கட்சியின் மற்றொரு எம்.பியும் தாவல்!
tamil news: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு இன்று(17.08.2024) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்hர்.
அக்குரஸ்ஸவில் தற்போது இடம்பெற்றுவரும் மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மொட்டுக்கட்சியில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நாமல் ராஜபக்ச உள்ளநிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்