வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழில் ஒரு வயது குழந்தை இறப்பு!


tamil news: யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பிரதேசத்தில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தையொன்று நேற்றையதினம்(21.08.2024) பரிதாபமாக உயரிழந்துள்ளது.


தம்பட்டி, ஊர்காவற்துறை பிரதேசத்தைச்சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


அதாவது,

பலியான குழந்தைக்கு கடந்த 21ம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.


எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது.


இந்நிலையில் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டநிலையில் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.