வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!


tamil news: இன்றையதினம்(25.08.2024) அவித்தாவ, ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராடச்சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மொறட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம்(வயது 26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது 28) ஆகிய இரு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


அதாவது,

மொறட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் 4 பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.


இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும்,

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நாளை(26.08.2024) நடைபெறும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.