வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பச்சை குத்தியதால் வந்த வினை! இளம் குடும்பப்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை.


tamil news: வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண்(வயது 26) திருமணம் முடித்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முற்பட்ட நிலையில் அவரது கணவன் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.


அதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்த முல்லைத்தீவை சொந்த இடமாக கொண்ட இளைஞன்(வயது 26) வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளார்.


திருமணம் முடிப்பதற்கு முன் குறித்த பெண் அழகுபடுத்தும் நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.


இந்நிலையில் குறித்த பெண் தனது உடலில் V என்று பச்சை குத்தப்பட்டிருந்ததாகவும்,

அதை 'சரி' என்ற அடையாளமாக மாற்றி அமைத்தமை மாப்பிளைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருமணத்தின் பின் சில நாட்களின் பின்னரே அவதானித்து பச்சை குத்தியது தொடர்பாக கணவன் தொடர்ந்து கேட்டுள்ளார்.


தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு சுவிஸ் திரும்பிய கணவன் அங்கிருந்து மனைவியுடம் மிகவும் சண்டைபோட ஆரம்பித்துள்ளார்.


தனது மனைவியை தொடர்ச்சியாக,

'யாரிடம் போய் பச்சை குத்தினாய்?'

'அவர்களின் விபரத்தை தா'

'ஏன் V என்ற எழுத்தை 'சரி' என்று பின்னர் மாற்றியுள்ளாய்?'

'யாரைக் காதலித்தாய்?'

என கலவரம் ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் கணவன் சுவிஸ்லாந்திலிருந்து குறித்த பெண்ணுக்கு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பித்தக்கது.