வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பழைய ஓட்டுநர் உரிமம் குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கு அறிவிப்பு!


tamil news: காலாவதி திகதி இல்லாத கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு முதல் புதிய உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்(DMT) தெரிவித்துள்ளது.


புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு போதிய காலஅவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்த DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, புதிய அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு பழைய சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவச் சான்றிதழும் போதுமானது எனவும் தெரிவித்தார்.


மேலும் தற்போது 1.1 மில்லியன் கனரக வாகனசாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகாத நிலையில் சாதாரண வாகனங்களுக்கு 1.2 மில்லியன் அனுமதிப்பத்திரங்கள் இருப்பதாக வீரசிங்க தெரிவித்தார்.


மேலும் காலாவதி திகதிகள் இல்லாத சாரதிகளுக்கு புதிய உரிமம் பெற 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.