தேர்தல் விதி மீறல்கள்: PAFFREL இற்கு 45 முறைப்பாடுகள் கிடைக்க்பெற்றுள்ளன!
tamil news: சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை(PAFFREL) அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல்ச்சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுரை 45 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பான்மையான முறைப்பாடுகள் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 21 இலங்கை ஜனாதிபதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்