வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

40 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து! வெளியான அறிக்கை


tamil news: மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் 2025 மற்றும் 2050 இற்கும் இடையில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என 'தி லான்காஸ்ட்' இதழின் ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.


இதில் இந்நிலைமைக்கு 'சூப்பர்பக் நெருக்கடி' என்று பெயரிட்டுள்ளது.


இவ்வாறு மருந்துகளுக்கு எதிர்ப்புசக்தியுள்ள நோய்க்கிருமிகளின் வளர்ச்சியானது உலகளாவிய பொதுசுகாதாரத்திற்கான அபாயம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் ஏறக்குறைய 520 மில்லியன் மக்களைப் பயன்படுத்தி நீண்ட பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையில் இந்த நெருக்கடியின் மிகப்பெரிய தாக்கம் முதியவர்கள் மீது இருக்குமெனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.